Menu
Your Cart

2023 Releases

சாக்லெட்டி (இளையோருக்கான கவிதைகள்)
-5 %
பதின்பருவத்தினரிடையே இருக்கும் கொண்டாட்டங்கள், கேள்விகள், உறவுகள், ஏமாற்றங்கள், நகர்வுகள், சிக்கல்கள் என இளையோரின் உலகை இந்தக் கவிதைத் தொகுப்பி காட்சிப்படுத்தியுள்ளார் ராஜேஷ். இளையோருக்கான கவிதை வரிசையில் ஓங்கில் கூட்டத்தின் இரண்டாவது முயற்சி இது...
₹38 ₹40
சாட்சரதா
-5 %
''எங்களின் உசிருக்கு உசிரான ஜனாதிபதி அங்கிளுக்கு.. இல்லையில்லை. ஜனாதிபதி தாத்தாவுக்கு.. அகழி பழங்குடி நல ஹாஸ்டலிருந்து ஏழாம் வகுப்பு மாணவிகள் கண்ணகி, மாதவி எழுதிக் கொண்டது..!' பேனாவை வைத்துக்கொண்டு யோசித்தாள். இவள் விடுபடும் இடத்திலிருந்து மாதவி டிக்டேட் செய்ய ஆரம்பித்தாள். ''எங்களில் ஒருத்திக்கு அம..
₹295 ₹310
சாதி - தோற்றமும் வளர்ச்சியும்: ஓர் அறிமுகம்
-5 %
சமத்துவமின்மை, விலக்கல் ஆகிய இரண்டு மனித விரோதப் பண்புகளையும் அடிப்படையாகக் கொண்ட சாதியை வரலாற்று நோக்கிலும் சமகால இருப்புப் பார்வையிலும் அணுகி விவரிக்கிறது இந்த நூல். சாதியைக் கடத்தல் என்பதன் முதல் படி அதைப் புரிந்துகொள்வதுதான். அதற்கு இந்த நூல் பெரிதும் உதவும். பெருமாள்முருகன் இந்தியச் சாதி முறை..
₹90 ₹95
சாத்தன் கதைகள்
-5 %
மணிமேகலை ஒப்பற்ற காப்பிய நூல் ஆகும். மணிமேகலையின் ஆசிரியரான சீத்தலைச் சாத்தனார் புலனழுக்கற்ற சான்றோர் ஆவர். அவர், தம் நூலுள் சில சுவைமிக்க கதைகளையும் கூறுகிறார். அவற்றைத் தமக்கேயுரிய செந்தமிழ் நடையில் புலவர் கா. கோவிந்தன் அவர்கள் இந்நூலில் எழுதியுள்ளார். கருத்துச் செழுமையும் செந்தமிழ் இனிமையும் கொண்..
₹95 ₹100
சாத்தானின் காதலி
-5 %
எஸ்தர் ராணியின் இரண்டாவது தொகுப்பான இந்நூல் தானியக்க எழுத்து முறையில் அதாவது ஆட்டோமேட்டிக் ரைட்டிங் முறையில் எடிட் இன்றி மனம் தன்னிச்சையாகப் பொங்கியெழுந்த தருணத்தில் மொழியைக் கொண்டு அதை ஆவணமாக்கியிருக்கிறார். அதில் அதிகம் பெண் வலி, பெண் துயர், பெண் மன நெருக்கடி, பெண் எதிர்கொள்ளும் சூழல் எல்லாமும் பத..
₹95 ₹100
சாநிழல்
-5 %
பஞ்சமர் வரிசையில் முன்றாவதான ‘அடிமை'களை நான் எழுதி முடிக்கும் தறுவாயில் இருந்தபோது மிகவும் சிரமத்தில் சேகரிக்கப்பட்ட அந்த நாவலுக்குரிய விவகாரங்கள் பயனற்றுப்போகக்கூடாது என்பதனால் அந்தவேளை எனக்கு ஏற்பட்ட சுகயீனத்தின் காரணமாக எழுந்த நிலையினால் அந்த ‘அடிமை'களை முடித்துவைக்க, அந்த வழியில் வரக்கூடிய இரு எ..
₹114 ₹120
Showing 793 to 804 of 1880 (157 Pages)